Posts Tagged ‘self realisation’


pen_on_lined_paper_1_bw_FreeTiiuPix.comநீண்ட நாட்களாகியருக்கும்.! ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன்.

இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். (more…)

Advertisements