Archive for the ‘General’ Category


pen_on_lined_paper_1_bw_FreeTiiuPix.comநீண்ட நாட்களாகியருக்கும்.! ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன்.

இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். (more…)

கேள்விகள்

Posted: February 1, 2014 in General

கேள்விகள்..! மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வித்தாய் இருக்கும் விதைகள்.

 

“ஏன்? என்று எதற்கும்  கேள்..எதற்கு என்று எவரிடத்தும் கேள்.!” என்றார், கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். அப்படி ஏன் எதற்கு என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்விகள் ஆயிரமாயிரம். சில சமயம் எதற்காக இதைசெய்கிறாய் ?என்று மற்றவர் கேட்கும் போதுதான் , நம் சிந்தனை எதை நோக்கிப் போகிறது , நமது செயல் எதன் காரணம் விளைகிறது என்ற உணர்வே நமக்கு ஏற்படும். அப்படி நாம் சிந்திக்கும் சில கேள்விகள் நமது பாதையை தெளிவாக்கும், நமது சிந்தனையைச் சீராக்கும். (more…)


கேள்விகள் தான் மனித அறிவின் அச்சாணியாக விளங்குகிறது..

நம் முதாதையர், முன்னோர்களின் கேள்விகளும் அவர்கள் அதற்கு கண்டறிந்த பதில்களும் தான் இந்த மானுட சமூகத்தின் அறிவுபெட்டகமாக இன்று விளங்குகிறது. நியூடனின்  கேள்வி நமக்கு புவிஈர்ப்புவிசை தந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், கார்ல் மார்க்ஸ், போன்ற எண்ணற்ற பெரியோர்களின் கேள்விகள்தான் இந்த மனித சமுதாயத்தை வழிநடத்தி செல்லும் அறிவை நமக்கு அளித்திருக்கிறது.

(more…)


logo_nen Fredrick Engels said

” A pinch of action is better than tons of theory..!”. Its absolutely true ! I realized it.

Past few weeks, I was busy..!

Hey.. seriously..! look at my last update..! I did it some weeks back. You might ask me the question. Why so..? All because of our journey into Entrepreneurship.

NEN E week was celebrated in our college – 9th to 16th February. The whole week was a celebration of entrepreneurship by inspiring people to become entrepreneur. All were involved in the work (At least in the paper ;P).

Myself too..! On what..? I am the coordinator (one of the!) of the Short Film Event held on February 14th (?!?!). Realized the happiness of Teamwork. The program was a success. That’s how we think.! (more…)


Web writing has become a day to day activity for most of us. We write articles in our blog frequently, some people give post everyday. Good!. But the success of the blog post depends on how many hits the post gets from the browsers. Most of us do not have awareness on this aspect of web writing that we are not bothered about some important things the blog post should have to grasp and sustain more number of hits.

Searching of knowledge and ideas for writing a better blog post in books and internet gave some important things for improving blog articles writing and posting. Hoping it will help us to create some good blog post, the five factors of good web writing are shared below.

(more…)


Books are the most common things that unite people of all religion, caste, country, ethnicity, etc. Modern days of plastic currency, and technology era makes work very easy, or it seems so. There was a period were we go to book shops physically to get books. Different publishers have different outlets in different places. We have go all the way to the place of the publisher’s outlet in order to purchase a book. Today from home you can purchase number of books and it will reach your places within few days.

The additional facilities from online shopping websites flip kart gives an option for Cash on delivery (COD) through which you no need to pay when you place order but pay once the book is delivered. It was very comfortable for all, that the books will reach your place then we felt comfort. After frequent purchases from Flip kart, the book which i have purchased recently taught me some lessons. (more…)