Reading rejuvenates our soul. I am feeling recreated as I am reading one of the interesting books that I have come across recently, Homo Deus, written by Prof. Yuval Noah Harari, the author of the sensational book ‘Sapiens’. Actually, I feel ‘Homo Deus’ is like a sequel to ‘Sapiens’. In ‘Sapiens’ the author had explained […]
குத்துயிரும் கொலையுயிருமா கெடக்கு! முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.
சோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா? நட்பா?” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]
வீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.
A hot sunny Sunday! It is around 12.00 pm now. I am sitting in my bed, thinking about something strange, as usual. “Extra terrestrial intelligence” (ET)! Somewhere in your life, if you are happened to read something about Mayans, Pyramids, crop circles, stone Hench, UFO, etc you might have come across ET, at least as […]
நீண்ட நாட்களாகியருக்கும்.! ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ? இல்லையா? பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா! எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா? எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா? தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா? தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா? தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா? செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா? தில்லி நரிதான் […]