வரலாற்று வில்லன்

Posted: February 3, 2014 in Beautiful People
Tags: , , , ,

சரித்திரம் சாகாது..!

அது நமக்கும் வருங்கால சமூகத்திற்கும் பாடங்களை கற்றுக்கொடுத்குக் கொண்டே இருக்கும். சரித்திரம் சிலரை போற்றுகிறது..சிலரை தூற்றுகிறது..!

சிலர் நாயகர்கள் . சிலர் வில்லன்கள். நிஜமோ? மிகைபடுத்திக்கூரும் புனைவோ..! சிலரது வரலாறு நம்மை சிலிர்க்க வைக்கிறது..!சிலரது வரலாறு நம்மை மிரட்டுகிறது…! அந்த மிரட்டும் பட்டியலில் அனைவரையும் மிஞ்சி நிற்கும் ஒருவர்(ன்) “அடால்ப் ஹிட்லர்

கொடூரம், கொடுங்கோள் ஆட்சி, சர்வாதிகாரம், இனத்துவேசம், மிருகத்தனம், என்ற எல்லாவற்றிற்கும் உருவப்படுதப்படுபவராக திகழ்பவன் “ஹிட்லர்”. நாஜி படைகளுக்குப் பரிசாக யூதபினங்களின் பற்களில் உள்ள தங்கத்தைத் தந்தவன் ஹிட்லர். உலகம் முழுவதும் ஜெர்மானிய ஆரிய ஆதிக்கத்தின் கீழ் இருக்கவேண்டும் என்று எண்ணி தீராத வெறிகொண்டு திரிந்தவன் ஹிட்லர். ஆனால் ஹிட்லரின் வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது பல உள்ளது.

சாதாரண மனிதனாகக்கூட வாழ வழியின்றி திரிந்த ஒருவன், சாதிக்கத்துடிக்கும் சாதனையால் வழிநடத்தும் ஒரு மாபெரும் தலைவனாக மாறியது, வரலாறு அதுவறை காணாத நிகழ்வு.

எண்ணம், செயல், பேச்சு, மூச்சு எல்லாம் ஜெர்மனி , ஜெர்மனி என்று வாழ்ந்த தேசிய வாதியாகத்தான் நாம் ஹிட்லரை கொண்டாடியிருப்போம்..ஒருவேளை அவன் சிந்தையில் எந்த மிருகத்தனமும் இல்லாமல் இருந்திருந்தால். அவனின் வாழ்க்கையும் ஜெர்மனியின் வரலாறும் வேறு மாதிரி இருந்திருக்கும். வெறும் அரக்கனாகவும் கொலை வெறியனாகவும் காட்டப்படும் ஹிட்லர் கொன்றது ஒரு ஒத்துவராத வறட்டுவாதம் பிடித்த மனிதர்களின் கோட்பாடாக இருந்திருந்தால் உலகம் அவரை போற்றியிருக்கும்.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுளின் நேரடி வாரிசுகள் நாங்கள்தான் ; மற்ற இனத்தவரெல்லாம் எங்களுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என்ற யூத மத கோட்பாட்டை எதிர்த்து சிந்தித்த ஹிட்லர், எல்லோரும் சமம் என்ற உண்மையை உணராமல் ஜெர்மானிய ஆரிய இனம்தான் ஆளப்பிறந்த இனம் என்ற மாயையை கையில் சுமந்து திரிந்ததுதான் வரலாற்றின் கருப்பு பக்கங்களாக பதிவாயிருக்கிறது.

உலக வரைபடத்தை புரட்டிபோட்ட இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லர் சொன்ன வார்த்தை உண்மை என்பதை உலகத்தாருக்கு உணர்த்துகின்றது பாலஸ்தீன மக்களின் போராட்டம். “நான் எல்லா யூதர்களையும் கொல்லப்போவதில்லை! சிலரை மட்டும் விட்டுவைப்பேன்! அப்போதுதான் பின்னால் வரும் சந்ததியினருக்கும் உலகத்தாருக்கும் யூதர்களின் கோர முகம் கொடூரமும், என் பக்க ஞாயமும் தெரியும்” என்றார் ஹிட்லர். இன்றைக்கு உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் போர்களையும், ஒன்றும் அறியாத பாலஸ்தினக் குழந்தைகளைக்கூட அன்றாடம் கொன்று குவிக்கும் நாடு “இஸ்ரேல்”. ஆம் யூதர்களால் தந்திரமாக இரண்டாம் உலகபோருக்குபின் ஆக்கிரமிக்கப்பட்ட மண், இஸ்ரேல்.

நடப்பவையை வைத்துப் பார்த்தால் ஹிட்லர் நிச்சயமாக ஒரு தீர்கதரசி. யூதர்களின் சுயரூபத்தை சரியாகப்படம் பிடித்துச் சென்ற ஒருவர். இப்போஹு ஹிட்லர் என்முன் வந்தால் அவரிடம் நான் கேட்க்க விரும்பும் ஒரே கேள்வி..

”பூரர்..! நீங்க நல்லவரா? கெட்டவரா?”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s