படித்ததில் பிடித்தது : கவிஞர் வாலியின் ஈழக்கவிதை

Posted: May 31, 2012 in Politics, Society
Tags: , , , , , , ,

நம்புங்கள் ஈழம் மலரும்

தமிழரின் இன்னொரு தாய் நிலம் தமிழ் ஈழம் பற்றியும் அங்கு நடந்த இனஅழிப்பு பற்றியும் தமிழகத்தில் பேசுவது வெகுசிலரே …
ஒவ்வோர் முறையும் ஏதாவது ஒருதலைவர் ஈழமண் பற்றி பேசும்போது அதைக்  கேட்டு மகிழ்வதும் அதுபற்றி கான்பவரிடத்தில் பேசுவதும் எனது வழக்கம் . அப்படி சமீபத்தில் நான் கேட்ட கவிஞர் வாலி அவர்களது கவிதை எம்மை ஆழமாய் பாதித்தது மட்டுமில்லாமல் அவர் மீது பெரும் மதிப்பையும் உண்டுபண்ணியிருக்கிறது
அந்தக் கவிதையை கீழே பகிர்ந்துள்ளேன் …
உங்கள் பார்வைக்கு ….

இங்கு கவிங்ஞர்களைப் பற்றி கவிங்ஞர்கள் பாடினார்கள்
இவர்களது ஈரதமிளில் ஆழ்ந்து ஈங்குலோர் ஆடினார்கள்
இதுகாரம் இங்கு கவிங்ஞர்களைப் பற்றி கவிங்ஞர்கள் பாடினார்கள்
இவர்களது ஈரதமிளில் ஆழ்ந்து ஈங்குலோர் ஆடினார்கள்

இந்த ஈரதமிழ் சற்று ஈழதமிழ் பற்றியும் என்னவேண்டும்முள்ளிவாய்கால் தமிழன் விடி வெள்ளி வாய்க்காமல் தவிக்கிறானேஅவன் விடியலுக்காய் அருந்தமிழ்

வெளிச்சங்கள் பண்ண வேண்டும்

உள்ள சோகங்களிலேயே உச்ச சோகம் யாதெனில்
தன் இனம் தகர்க்கப்பட்டு இருப்பதை ஓர் இனம் ஒராதிருப்பதுதான்
தண்ணீர் கடல் நடுவே கண்ணீர் கடலாக
தென் திசையின் தொன்மை குடிகள் நம் தொப்புள் கொடிகள்

Kavingar Vaali

வாடை அவிழ்க்காத தமிழ் வஞ்சியின் ஆடையை சிங்களக்காடை அவிழ்த்தான்
அவளது கற்பை கவிழ்த்தான்
காடையரை நோக்கி தலைக்கு மேல் கரங்களை தூக்கி                                                                                                              வழிபட்டாள், வேண்டினாள், விடவில்லை கிளிபட்டால் கிளிநொச்சி தமிழச்சி …

கள்ளிருக்கும் மலர் கருன்குலளால் மைதிலியின் காதல் உள்ளிருக்கும் என ஊடுருவித் தேடியதாம் ராவணன் நெஞ்சை ராகவன் வாலி
அகுதேபோல் அங்கே தம்பி! தம்பி! என்று தமிழர்கள் விழிக்கும் தலைவனைக்கானது களைத்துப்போன காளையர் படை
தமிழர் நெஞ்சை துளைத்து பார்த்தது, துப்பாக்கித் தோட்டாக்களால்
உள்ளே தம்பி ஒளிந்திருக்கலாம் என நம்பி

வெள்ளைக்கொடி விரித்தபடி சமர்க்களம் வந்த சமாதானப் புறாக்களை சமைத்துச் சாப்பிட்டது சிங்கலற்படை
அங்கு புத்தனே நடத்துகிறான் பிரியாணிக் கடை!

யுத்தம் முடிந்த பிறகு , கடலளவு ரத்தம் வடிந்த பிறகு
நேர்ந்தது என்ன என்பதை நேர்முகக்காட்சியாய்
இதோ இதோ என்று காட்டியது இங்கிலாந்து டிவி
அந்த அக்கிரமங்களை பார்த்து ஐயோ ஐயோ என்று அலறுகிறது நம்முடைய ஆவி

அங்கே முள் வேலிக்குள் கிடக்கிறான் ஈழத்தமிழன்
இங்கு கள் வேலிக்குள் கிடக்கிறான் சோழத்தமிழன்
இது இமாலயப் பிழை
இல்லை இதற்கிணையாய் இங்கே இன்னொரு பிழை
அட அச்சுப் பிழையானால் அதை திருத்தலாம்
இது அச்சப்பிலை . யார் இதை திருத்துவது?

தர்மத்தின் வாழுவு தனை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்
பலிக்காதிருந்ததில்லை பாரதியின் எந்தச் சொல்லும்

இத்துடன் நிறைவுறுகிறது இந்த பாட்டு மன்றம்
அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்…!

விழ விழ எழுவோம் ! விழ விழ எழுவோம் !ஒன்றாய் விழுந்தால் ஒன்பதாய் எழுவோம் !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s