எழுவோம் வா! தமிழா !

Posted: May 31, 2012 in Politics, Society
Tags: , , , , ,

தமிழா .! நாம் தொன்மை குடிகள் …

தென்கோடியில் வீழ்ந்தது நம் தொப்புள் கொடிகள்..
அங்கே அழிந்தது நம் இனம்..
இனியும் வாய் மூடிகிடந்தால் நாம் பிணம் ..
நேற்று பிறந்த இனங்களுக்கும் உண்டு இப்புவியில் கவுரமாக வாழ ஒரு நாடு …
சோழனின் பிள்ளைகளுகில்லை இப்புவியில் தனித் தாயகம் என்று ஒரு  வீடு …
எதிரி இடத்தும் நேர்மை காட்டுவதே தமிழர் குணம் …
அதனால் சென்ற இடமெல்லாம் நம் இனத்திற்கு ஏற்பட்டது ரணம் …
இலங்கையிலும் அதுதான் நடந்தது , அங்கே தமிழர் வாழ்வுரிமை செருப்பை துவண்டது …
உரிமைக்காக  எம் இனம் வெகுண்டேளுண்டது …
உண்ணாநிலை போராட்டம் எல்லாம் தோல்வியில் முடிந்தது ..
காட்டுமிராண்டியின் ஆயுதத்தால் அங்கே அகிம்சை மடிந்தது..
 இனி ஏதுமில்லை பேசி தீர்க்க , தீர்த்த பிறகே வேண்டும் பேச …
எதிரியே தீர்மானித்தான் எம் போராட்ட முறையை …
அடித்து ஒடுக்க நினைப்பவனுக்கு தெரியவேண்டும் அடியின் வலி …
என்றேன்னிதுனிந்து வன்னிகாட்டுக்குள் பதுங்கியது ஒரு வீரப்புலி …
இன்றைக்கும் அவர் பேர் சொன்னால் ஏற்படும் எதிரிக்கு  கிலி…
அவர் உலகம் வியந்த ஒப்பற்ற விடுதலை போராளி ..
தன்னலமற்று இனத்துக்காக போராடும் தலைவன் …
பேசிபேசி பிழைப்பு நடத்தும் பெருங்கூட்டம் மத்தியில் பேசாமல் பேசவைத்தார் ‘பிரபாகரன்’ 
கண்மூடாமல் களமாடி ஈழம் படைத்த கருணாகரன்
களத்தில் அவரை வெல்ல ஒருவனும் இல்லை உலகில் …
எப்போதும் அன்னை தமிழினம் வீழ்ந்ததில்லை வீரத்தில் …
வரலாற்றில் தமிழினம் தொட்ட்ரதேல்லாம் துரோகத்தில் …
கைகோர்த்து வந்தது உலகமே .. ஒரு ஒப்பற்ற விடுதலை போராட்டத்தை ஒடுக்க …
ஐநா என்றொன்று எடுக்க வில்லை முயற்சிகள் அதை தடுக்க …
விதிமுறை இல்லாமல் விளையாடியது சிங்களர் படை..
அப்போதும் நேர்மை பிறழாமல் நின்றது நம் அண்ணன் படை…
இறந்த தமிழச்சியை புணர்து பார்த்தது சிங்களர் படை …
அந்த நாய்களுக்கு கூடியவிரைவில் அண்ணன் தருவார் விடை …
அரசியல் களத்தில் அன்னை தமிழினம் வென்றபிறகு ..
ஆயுதத்தோடு வரத்தேவையில்லை எம் அண்ணன் …
‘அ’ என்று அருந்தமிழ் ஒலித்தாலே போதும்..
‘எல்லாளன்’ பூமி அடுத்த நொடியே எமதாகும் …
எதிர்பார்கவில்லை எதிரியும் அன்று ..
பிணமாய் விழுந்த நாம் இனமாய் எழுவோம் என்று…
உலகம் சொன்னது நமக்கு .. முள்ளிவாய்காளில் முடிந்தது தமிழ் தேசியதகராரென்று …
உறக்கசொல்வோம் உலகிற்கு அங்கேதான் ஆரம்பித்தது ..
வீரத்தமிழர் வரலாறென்று …
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s